
பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணமின் புதல்வன் பிரபாநந்தன் கலந்து கொண்டுள்ளார்.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ்வில் கலந்து கொண்ட பிரபாநந்தனும் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.
No comments: