News Just In

10/26/2023 02:42:00 PM

முன்னாள் இராணுவத் தளபதி லயனல் பலகல்ல காலமானார்!





இலங்கையின் 16வது இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) லயனல் பலகல்ல இன்று (26) காலமானார்.

இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

No comments: