News Just In

10/03/2023 03:31:00 PM

நேபாளத்தில் பூகம்பம்!


நேபாளத்தில் பூகம்பம் ; டெல்லியும்  அதிர்ந்தது


நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பூகம்பம் டெல்லி வரை மிகக் கடுமையான அளவுக்கு உணரப்பட்டது.

குறித்த பூகம்பம் ரிச்சடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

வீடுகள், கட்டடங்களில் உள்ள பொருள் அனைத்தும் அதிர்ந்துள்ளதோடு, பெரும்பாலானவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளார்கள்.

No comments: