News Just In

9/06/2023 11:59:00 AM

கொழும்பு, டார்லி வீதி சுதந்திரக் கட்சியின் தலைமையகம் பூட்டு : திறப்புக்கள் மைத்திரிபாலவிடம்!



கொழும்பு -10 டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று (06) அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைமையகத்தின் அனைத்துத் திறப்புக்களும் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

No comments: