News Just In

9/20/2023 07:45:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த விவாதம் எதிர்வரும் வியாழன் (21.09.2023), மற்றும் வெள்ளி (22.09.2023) ஆகிய இரு தினங்களிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட தெளிவுபடுத்தலொன்றை நேற்றைய தினம் (19.09.2023) வழங்கியுள்ளனர்.

No comments: