1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த இலங்கை கிரிக்கெட் அணியில் பங்காற்றிய பிரபல கிரிக்கெட் வீரரும் பிரபல கிரிக்கெட் நடுவர் ஒருவர் தனக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அலுவலருடன் உறவு கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இலங்கை நடுவர் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியை 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடன் தொடங்கினர்.
இதனையடுத்து, 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் நடுவராகப் பணியாற்றத் துவங்கினார்.
இவ்வாறான நிலையில் அவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியுடன் தவறாக நடந்துகொள்ளும் காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments: