(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் சுமார் 2 கோடிரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மீன் சந்தை கட்டிட தொகுதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று மாலை வைபரீதியாக திறந்து வைத்தார்.
ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாலேந்திரனின் வேண்டுகோளில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் நிதி ஒதுக்கீட்டில் இந்த புதிய மீன் சந்தை கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது
இத்திறப்பு விழாவில் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்என். மணிவண்ணன்மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ்,செங்கலடி பிரதேச சபை செயலாளர் வீ.பற்குணன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இங்கு பிரசன்னமாயி ருந்தனர்.
செங்கலடி பிரதேசத்துக்கு வருகை தந்த புதிய ஆளுநர் செந்தில் தொண்ட மானையும் இச்சந்தை நிர்மாணிப்புக்கு பாடுபட்ட ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாலேந்திர னையும் செங்கலடிபிரதேச மக்கள் பொன்னாடை போர்த்தியும் ஞாபச் சின்னம் வழங்கியும் சிறப்பாக வரவேற்றனர்.

No comments: