பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமாரின் கைதினை இரா. சாணக்கியன் அவர்கள் வன்மையாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கண்டித்தார்.
"இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய செயல்பாடாகும். ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி எனில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதனை யோசித்து பாருங்கள். கொள்கைகள் வேறு படினும் என்றும் அநீதிக்காக எம் குரல் ஒலிக்கும். இவ் அநீதி சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டிய மற்றைய உறுப்பினர்களின் மவுனம் சொல்வது என்ன..?"
No comments: