News Just In

2/18/2023 07:11:00 PM

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து !





பயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை இருப்பதாக இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: