
ஹோமாகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பௌத்தமற்றும்பாலிபல்கலைக்கழகத்தின்பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரத்தை அமைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, அதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments: