கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை இன்றைய தினம் (08-01-2023) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புகையிரத பாதையை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments: