News Just In

10/21/2022 07:32:00 AM

பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விசேட விடுமுறைக்கு பதிலீடாக பாடசாலை எதிர்வரும் 29 ம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

No comments: