News Just In

10/18/2022 07:35:00 PM

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்!

பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

No comments: