திருகோணமலையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் பல சுற்றுக்கள் வெற்றி பெற்று ஏறாவூர் அறபா வித்தியாலயம் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. (நூருல் ஹுதா உமர்)
No comments: