
பாசிக்குடா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 2022ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கபடி போட்டியில் அம்பாறை மாவட்ட அணி சார்பாக கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா கழகம் இறுதி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று அம்பாறை மாவட்ட கபடி வரலாற்றில் முதன் முறையாக மாகாண சம்பியன் பட்டத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது. (நூருல் ஹுதா உமர்)
No comments: