News Just In

6/24/2022 06:11:00 AM

இன்றைய நாளுக்கான மின்துண்டிப்பு நேர அட்டவணை!

இன்று வெள்ளிக்கிழமை (24) வரை 02 முதல் 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு மதியம் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 ½ மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.



No comments: