News Just In

5/05/2022 01:38:00 PM

இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு !






இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.


தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

No comments: