முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகனம் பொதுமக்களால் வாவிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, அரசியல் கலவரங்களின் காரணமாக பொதுமக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் அரச ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.
அரச ஆதரவளார்கள் பயணித்த வாகனங்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
No comments: