மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் மஹிந்த அமரவீர, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் இன்று அமைச்சரவையில் அங்கம் வகிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
அரச தலைவர் மற்றும் பிரதமர் தவிர்ந்த ஏனைய ஒன்பது அமைச்சரவை அமைச்சர்கள் ஏற்கனவே பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
No comments: