சீனா ஷாங்காய் நகரில் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள் வெளியே வராமல் இருக்க வீட்டின் கதவில் எலக்ட்ரானிக் அலாரம் பொருத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள் வெளியே வருவதை தடுக்க அவர்கள் தங்கி இருக்கும் அறைக் கதவில் எலக்ட்ரானிக் அலாரம் பொருத்த அரசு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி தனிமைப்படுத்துதலில் இருப்பவர் அறைக் கதவை அவசியமின்றி திறக்கும் போது அலாரம் அடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: