News Just In

3/11/2022 08:03:00 PM

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யவுள்ளவர்களுக்கான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இத்தகவலை இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கையடக்க தொலை​பேசிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: