பல்கலைக்கழக நூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டதுடன் கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நூலக உயர் அதிகாரிகள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
No comments: