News Just In

1/01/2022 06:14:00 AM

இன்று ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - VTN செய்திக் குழுமம்

இன்று கிறிஸ்தவ மக்களுடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எமது ஊடகம் சார்பாக வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலரும் புதிய ஆண்டில் எமது நாட்டை அச்சுறுத்தும் கொரோனா நோயும் வறுமையும் அகன்று அனைவரும் பீதியின்றி இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

No comments: