News Just In

1/27/2022 11:14:00 AM

ஒமிக்ரோன் ஆபத்தை தடுக்க பூஸ்டரை செலுத்திக்கொள்ளவும் – வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்



ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவக்கூடியதன் காரணத்தால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பிறழ்வானது ஆபத்து மிக்கதல்ல என்ற நிலைப்பாடு பலரது மத்தியில் காணப்படுகின்ற நிலையில், பலவீனமான ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று ஆபத்தை விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும் என வைத்திய நிபுணர் இதன்போ

No comments: