News Just In

12/02/2021 06:28:00 AM

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள சலுகை!

இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசாா் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் தலா 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இந்த சலுகை வழங்கப்படுவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த சலுகை நடவடிக்கை இந்த மாதத்திலிருந்து ஆரம்பமாகுவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

No comments: