News Just In

12/17/2021 06:23:00 AM

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது!

2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, றித்த உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.






No comments: