News Just In

11/27/2021 07:14:00 AM

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு பெயரிடப்பட்டுள்ளது!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு ஒமிக்ரோன் 'omicron' என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments: