News Just In

10/24/2021 05:21:00 PM

இன்றைய ஐசிசி ரி 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி சார்ஜா விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரித்தின்படி முதல் துடுப்பாடத்தில் பங்களாதேஷ் அணியினர் குறித்த 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்ட்ங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: