இவ்வாண்டில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை துணிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளுக்கு இலவச சீருடை துணிகளை பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் மற்றும் ஆசிரியைகளான திருமதி ஐ.ஆர்.கே.ரகுமான், எம்.கே.எப்.பஸீலா ஆகியோர் இன்று (4) வழங்கி வைத்தனர்.
No comments: