திருகோணமலை மாவட்டத்தின் புடவைக்கட்டு பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நோன்பு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சமூக வேவைகள் அமைப்பொன்றினால் இன்றைய தினம்(11) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புடவைக்கட்டு பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற நூறிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இவ்உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது சுகாதார நடைமுறைகளை பேணி, முகக்கவசங்கள் அணிந்து பயனாளர்கள் உலருணவுப் பொருட்களை பெற்றுக்கொண்டார்கள்.


No comments: