News Just In

5/23/2021 02:37:00 PM

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி...!!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கும் கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தனது மனைவிக்கு தொற்று உறுதியானதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தானும் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டபோது, தொற்று உறுதியானதாக சற்றுமுன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

No comments: