News Just In

5/10/2021 06:35:00 PM

அரச சேவைகளை தடையின்றி நடாத்தி செல்ல ஊழியர்களை அழைத்தல் தொடர்பான சுற்று நிருபம் வெளியாகியது!!


அரச சேவையைத் தடையின்றி நடாத்திச் செல்லல்- புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சுற்றுநிருபத்தின் படி, இதுவரை வாரத்தில் 2 இரு நாட்கள் விடுமுறை மற்றும் மூன்று நாட்கள் வேலை என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது.

பதிலாக, நிறுவனத்தை நடாத்திச் செல்வதற்கு அத்தியவசிமான ஆகக் குறைந்த ஊழியர்களை பணிக்கு அழைப்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது கர்ப்பினிகளை கடமைக்கு அழைக்காதிருக்க வேண்டும் என சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.



No comments: