நாட்டில் நிலவுகின்ற கொவிட் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்இ இச் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக சில தொலைபேசி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு 1 இல் உள்ளவர்கள் 0701902740 என்ற இலக்கத்திற்கும், கொழும்பு 4 இல் உள்ளவர்கள் 0701902741 என்ற இலக்கத்திற்கும், மற்றும் கொழும்பு 7 இல் உள்ளவர்கள் 0701902742 என்ற இலக்கத்திற்கும்அழைப்பை மேற்கொண்டு தேவையான மருந்துகள் தொடர்பான விபரங்களை தெரிவிக்க முடியும்.,

No comments: