News Just In

5/08/2021 09:53:00 AM

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல்...!!


இறக்குமதி செய்யப்படும் சமையலுக்கான தேங்காய் எண்ணெய் உடன் வேறு எந்த எண்ணெயையும் கலப்பதை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மறறும் விற்பனையாளர்கள் சமையலுக்கான தேங்காய் எண்ணெயில் வேறு எந்த எண்ணெயையும் கலக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: