News Just In

5/11/2021 11:08:00 AM

அரச மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை இன்று நள்ளிரவு முதல் இரத்து...!!


மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று(11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: