இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், இன்று செவ்வாய்கிழமை(11.05.2021) 17 வயதுடைய சிறுவனொருவன் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், கம்பஹா - மாவட்டத்தில் பட்டுவத்த பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: