ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீறாவோடை மீறா விளையாட்டு கழகத்தின் நடப்பு ஆண்டுக்கான நிருவாகத் தெரிவு பொத்தானை பிரதேசத்தில் இடம் பெற்றது.
இதன் போது கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான தலைவராக ஐ.எம்.றிஸ்வின், உப தவைராக ஏ.ஏ.உமர்ஹசன், செயலாளராக எச்.எம்.நாசிப், உப செயலாளராக எஸ்.எம்.ஸப்ரான், பொருளாளராக ஐ.எம்.அமீஸ், கழகத்தின் முகாமையாளராக ஏ.எச்.உபைத், கழகத்தின் அமைப்பாளராக ஏ.எல்.சதாம், உறுப்பினர்களாக ஏ.எஸ்.மஹ்ரூன், எம்.யூ.அன்வர், ஏ.எஸ்.பைரூஸ், யூ.எல்.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.அஸ்வர், எம்.யூ.எம்.நளீம், எம்.பி.எம்.முபாறக், எம்.பஹ்ரி, எம்.எம்முஸம்மில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் கழகத்தின் ஆலோசகர்களாக டாக்டர். எ.எம்.ஹாரீஸ், சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசிக், சட்டத்தரணி ஐ.ரஸ்மி, முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மீறாவோடை பள்ளிவாயல் தலைவர் ஏ.அலியார், மீறாவோடை மேற்கு கிராம உத்தியோகத்தர் ஏ.நியாஸ், ஏ.சல்மான் பாரிஸ், உதவி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், எச்.எம்.எம்.பர்ஸான், இளைஞர் சேவைகள் அதிகாரி எஸ்.ஐ.எம்.பசீல், ஏ.அக்பர், மௌலவி எம்.எஸ்.முஹம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் கிரிக்கட், உதை பந்து, கரப்பந்தாட்டம், எல்லே, கபடி போன்ற விளையாட்டுக்களுக்குமான தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments: