News Just In

4/05/2021 09:15:00 PM

இன்று மேலும் ஐவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 586ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: