குறித்த தாக்குதல் இடம்பெற்ற காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.
உந்துருளிகளில் சிறிதரனின் இல்லத்திற்கு பிரவேசித்த 8 பேர் கொண்ட இனந்தெரியாத குழு, அவரின் மகன்மீது தாக்குதலை நடத்தி, தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: