News Just In

3/25/2021 06:32:00 PM

முதலாம் தவணை பாடசாலை விடுமுறை திகதி அறிவிப்பு!!


முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 9ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments: