News Just In

3/25/2021 06:34:00 PM

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 251 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 251 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87,881 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: