News Just In

3/26/2021 06:15:00 PM

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 264 பேர் பூரண குணமடைவு!!


நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 264 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,145 ஆக அதிகரித்துள்ளது.

No comments: