பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன், பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அனுமான வினாத்தாள்களை அச்சிடுவது அல்லது விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மீறுபவர்கள் தொடர்பில் பொலிஸ் அல்லது பரீட்சைத் திணைக்களத்தில் முறைப்பாடு வழங்க முடியும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

No comments: