சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்படவிருந்த நிலையில் கொவிட் தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.கட்டுநாயக்க, வலானகொடை பிரதேசத்தில் விடுதியொன்றில் தங்கியிருந்த நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றாள்ளார்.நேற்றைய தினத்தில் குறித்த தொற்றாளர் தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்..
No comments: