பி சி ஆர் பரிசோதனைகள் மூலம் குறித்த இளைஞருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துசெல்வதற்கு முற்பட்ட வேளை நேற்று இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் கட்டுநாயக்க 18 ஆவது ஒழுங்கை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
பதவிய போகஹாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: