News Just In

12/04/2020 03:39:00 PM

விண்வெளியில் முள்ளங்கிகள் முளைத்துள்ளன; உணவு உற்பத்திக்காக பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பம்...!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International space Station) நாசா  விண்வெளி வீரர்கள் கொண்டு சென்ற முள்ளங்கிகள் முளைத்துள்ளன.

விண்வெளியில் உணவை உற்பத்தி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாகவும் இதனையடுத்து பல்வேறு வகையான  சோதனைகள் மேற்கொள்ளப்படுவருவதாகவும்  நாசா தெரிவித்துள்ளது.



No comments: