News Just In

12/04/2020 06:51:00 PM

கண்டி மற்றும் அக்குரணை பகுதிகளில் சில பாடசாலைகளுக்கு பூட்டு; மாகாண ஆளுநர் தெரிவிப்பு..!!


கண்டி மற்றும் அக்குரணை பகுதிகளில் சில பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணை பகுதியில் உள்ள 5 பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: