News Just In

12/02/2020 01:23:00 PM

மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்; முழு விபரம் உள்ளே...!!


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 14 புதிய நீதிபதிகள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் அர்ஜுன ஒபேசேகர ஆவார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்:
01. திருமதி மேனகா விஜேசுந்தர
02. திரு. டி. என். சமரகோன்
03. திரு. எம். பிரசந்த டி சில்வா
04. திரு. எம். டி. எம் லபார்
05. திரு. சி. பிரதீப் கீர்த்திசிங்க
06. திரு. சம்பத் பீ. அபயகோன்
07. திரு. எம். எஸ். கே. பி. விஜேரத்ன
08. திரு. எஸ். யு. பீ. கரலியத்த
09. திரு. ஆர். குருசிங்க
10. திரு. ஜி. ஏ. டி. கணேபொல
11. திருமதி கே. கே. ஏ. வி. ஸ்வர்ணாதிபதி
12. திரு. மாயாதுன்ன கொரயா
13. திரு. பிரபாகரன் குமாரரட்னம்
14. திரு. டபிள்யூ. என். என். பி. இத்தவல
ஆகியோராவர்.




















No comments: