News Just In

12/01/2020 10:20:00 AM

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு..!!


மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்து றாகம மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த மோதல் சம்பவத்தின் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.



No comments: