News Just In

12/04/2020 03:52:00 PM

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 406 பேர் பூரண குணமடைந்தனர்...!!


கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 406 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 19,438 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: